மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Jun 2022 7:53 PM GMT (Updated: 2022-06-27T01:24:37+05:30)

வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரிய மொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.


Next Story