மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Jun 2022 7:41 PM GMT (Updated: 2022-07-01T01:11:56+05:30)

தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உறவினர் பகை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.


Next Story