மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 July 2022 7:45 PM GMT (Updated: 2022-07-11T01:15:55+05:30)

பெருமை சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றை செய்து காட்டுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி வெற்றி தரும்.


Next Story