மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 July 2022 7:53 PM GMT (Updated: 27 July 2022 7:54 PM GMT)

பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். வரவு திருப்தி தரும்.


Next Story