மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 July 2022 7:40 PM GMT (Updated: 28 July 2022 7:40 PM GMT)

மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். வரன்கள் வந்து வாயிற்கதவை தட்டும்.


Next Story