மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Aug 2022 8:01 PM GMT (Updated: 7 Aug 2022 8:02 PM GMT)

நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.


Next Story