மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 Aug 2022 7:44 PM GMT (Updated: 2022-08-16T01:14:48+05:30)

வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலில் இருந்த மறை முகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் உடன் பணிபுரிபவரால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.


Next Story