மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 24 Aug 2022 8:45 PM GMT (Updated: 24 Aug 2022 8:46 PM GMT)

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.


Next Story