மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Sep 2022 7:44 PM GMT (Updated: 2022-09-03T01:14:34+05:30)

யோகமான நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும். இளைய சகோதர வழியில் இனிய செய்தி ஒன்று வந்து சேரும்.


Next Story