மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 10 Sep 2022 9:24 PM GMT (Updated: 2022-09-11T02:54:41+05:30)

அமைதியாக செயல்பட வேண்டிய நாள். ஒருமுறைக்கு பலமுறை எதையும் யோசித்து செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவி செல்லலாம். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படும்.


Next Story