மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 17 Sep 2022 8:49 PM GMT (Updated: 2022-09-18T02:20:29+05:30)

எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஏற்றம் பெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெம்பும், உற்சாகமும் பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. நட்பால் நன்மை உண்டு.


Next Story