மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:40 PM GMT (Updated: 2022-11-25T01:11:08+05:30)

யோகமான நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். விறுவிறுப்பாகச் செயல்படுவீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். அலுவலகத்தில் மரியாதை உயரும்.


Next Story