மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:41 PM GMT (Updated: 2023-01-26T01:14:06+05:30)

செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.


Next Story