மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 21 May 2022 8:59 PM GMT (Updated: 2022-05-22T02:30:06+05:30)

முன்னேற்றம் காண முக்கிய முடிவெடுக்கும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். நெடுநாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்தி தரும்.


Next Story