மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Jun 2022 7:45 PM GMT (Updated: 2022-06-06T01:16:09+05:30)

பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். விலை மதிப்புள்ள பொருள்களைக் கையாள்வதில் கவனம் தேவை.


Next Story