மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 Jun 2022 8:53 PM GMT (Updated: 2022-06-19T02:24:31+05:30)

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவு அகலும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.


Next Story