மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Jun 2022 8:00 PM GMT (Updated: 2022-06-21T01:31:29+05:30)

விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நாகரீக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்குவதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.


Next Story