மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Aug 2022 1:13 AM IST (Updated: 5 Aug 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள். திருமண முயற்சி வெற்றிபெறும். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். இல்லத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு உண்டு.


Next Story