மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 6 Aug 2022 1:02 AM IST (Updated: 6 Aug 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் பலன்தரும்.


Next Story