மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 March 2023 7:34 PM GMT (Updated: 10 March 2023 7:34 PM GMT)

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணங்கள் செல்ல வழிவகுக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.


Next Story