மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 May 2023 7:40 PM GMT (Updated: 3 May 2023 7:40 PM GMT)

முன்னேற்றம் கூடும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.


Next Story