சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:50 AM IST (Updated: 18 Aug 2023 12:50 AM IST)
t-max-icont-min-icon

யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் அகலும். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடர என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர்கள்.


Next Story