சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 5 July 2022 8:19 PM GMT (Updated: 5 July 2022 8:20 PM GMT)

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல் அகலும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சி ஏற்படும். அரசு வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.


Next Story