சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 9 July 2022 8:04 PM GMT (Updated: 2022-07-10T01:35:40+05:30)

அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரிமொன்று நடைபெறும். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம்.


Next Story