சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 July 2022 7:43 PM GMT (Updated: 12 July 2022 7:43 PM GMT)

யோகமாக நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


Next Story