சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 July 2022 7:41 PM GMT (Updated: 18 July 2022 7:41 PM GMT)

யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்கள் உண்டு. கூட்டாளிகளிடம் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. காரிய தாமதத்தால் கலக்கம் உருவாகும். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.


Next Story