சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:37 PM GMT (Updated: 2022-11-25T01:07:59+05:30)

போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். பொருள் சேர்க்கை உண்டு. அதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வர். அரசாங்க வேலைவாய்ப்பு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.


Next Story