சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 4 Dec 2022 1:25 AM IST (Updated: 4 Dec 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியபபேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.


Next Story