சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 May 2022 1:53 AM IST (Updated: 26 May 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் பற்றி குறை கூறலாம். கொடுக்கல்- வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.


Next Story