சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 Jun 2022 7:44 PM GMT (Updated: 14 Jun 2022 7:45 PM GMT)

விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். ஆதாயம் தரும் காரியமொன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.


Next Story