சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 Jun 2022 7:47 PM GMT (Updated: 2022-06-16T01:17:46+05:30)

முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். பிரியமான சிலரை தேடிச் சென்று சந்திப்பீர்கள். நிதி நிலையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.


Next Story