சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 5 Aug 2022 1:27 AM IST (Updated: 5 Aug 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

காரியங்களை முடிக்க தீவிரமாக முயற்சித்தாலும், ஓரளவே பலன் கிடைக்கும். உத்தியோகத்தில், சகப் பணியாளர்களின், வேலையையும் சேர்த்து செய்யும் நிலை வரலாம். தொழில் செய்பவர் களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஓய்வின்றி உழைத்தாலும் எதிர்பாா்த்த வருவாய் கிடைப்பது கடினம். குடும்பத்தில் சிரமமில்லாமல் பணிகள் நடை பெறும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடுங்கள்.


Next Story