சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 12 Aug 2022 1:22 AM IST (Updated: 12 Aug 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

செயல்கள் சிலவற்றில், தடைகளை சந்தித்தாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வுகளில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். தொழில் நன்றாக நடைபெற, ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். கணவன்- மனைவிக்குள் பிரச்சினை வராமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story