துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Oct 2022 1:18 AM IST (Updated: 24 Oct 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும்.


Next Story