துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:38 PM GMT (Updated: 2022-11-25T01:09:17+05:30)

பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். விவாகப் பேச்சுகள் முடிவடையும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.


Next Story