துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 11 Dec 2022 2:00 AM IST (Updated: 11 Dec 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பிள்ளைகளால் வந்த தொல்லை அகலும். புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.


Next Story