தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Sept 2023 1:11 AM IST (Updated: 12 Sept 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். வீண் அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தடுமாற்றம் ஏற்படும்.


Next Story