தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 2 July 2022 9:42 PM GMT (Updated: 2 July 2022 9:42 PM GMT)

கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் தொடங்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாண பேச்சுகள் முடிவடையும்.


Next Story