தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 21 Aug 2022 2:36 AM IST (Updated: 21 Aug 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

வளமான வாழ்விற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். பலநாட்களாக திட்டமிட்ட காரியமொன்றை இன்று எளிதாக செய்துமுடிப்பீர்கள்.


Next Story