தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:37 PM GMT (Updated: 2022-11-24T01:08:26+05:30)

பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள். திருமண வாய்ப்புக் கைகூடிவரும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் வருவதற்கான அறிகுறி தோன்றும்.


Next Story