தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 6 Feb 2023 1:21 AM IST (Updated: 6 Feb 2023 1:22 AM IST)
t-max-icont-min-icon

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதத்தில் நடந்துகொள்ளமாட்டார்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மனக்குழப்பம் ஏற்படும்.


Next Story