தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 Feb 2023 1:10 AM IST (Updated: 17 Feb 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.


Next Story