விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 April 2022 2:04 PM IST (Updated: 28 April 2022 2:04 PM IST)
t-max-icont-min-icon

சுப விரயங்கள் அதிகரிக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக பயண மொன்றை மேற்கொள்வீர்கள்.


Next Story