விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 May 2022 7:43 PM GMT (Updated: 2022-05-25T01:14:46+05:30)

பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.


Next Story