விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 5 Jun 2022 2:41 AM IST (Updated: 5 Jun 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

எடுக்கும் முயற்சிகள் இனிதே வெற்றி பெறும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பொதுவாழ்வில் புகழ் கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.


Next Story