விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Jun 2022 7:43 PM GMT (Updated: 2022-06-14T01:14:11+05:30)

தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.


Next Story