
மனச்சோர்வால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன் -நடிகர் பவன் கல்யாண்
தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் சமீபத்தில் தனது மனநலப் போராட்டங்கள் குறித்து பேசினார்.
7 Feb 2023 11:49 AM GMT
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
7 Feb 2023 11:36 AM GMT
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது
ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் இன்று வெளியானது
7 Feb 2023 11:30 AM GMT
அவர்கள் நரகத்திற்கு (பாகிஸ்தான்) செல்ல மறுக்கிறார்கள் ஜாவித் மியான்டடுக்கு வெங்கடேஷ் பிரசாத் பதிலடி
ஆனால் அவர்கள் நரகத்திற்கு (பாகிஸ்தான்) செல்ல மறுக்கிறார்கள் ஜாவித் மியான்டடுக்கு வெங்கடேஷ் பிரசாத் பதிலடி
7 Feb 2023 11:28 AM GMT
குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் போராட்டம்
திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Feb 2023 11:27 AM GMT
மத்திய துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவு
துருக்கியில் கடந்த 2 நாட்களில் 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
7 Feb 2023 11:20 AM GMT
நாவலூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
நாவலூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
7 Feb 2023 11:13 AM GMT
சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
காலி பணியிடங்கள் நேரடி நியமனங்கள் செய்வதற்கான கணினி வழி தேர்வுகான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
7 Feb 2023 11:10 AM GMT
அரசு பெண் அலுவலருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு பெண் அலுவலருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 Feb 2023 11:03 AM GMT
தென்காசி: இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்: ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
குருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் வைத்து, ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2023 11:02 AM GMT