12 மணி நேரம் வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பு


12 மணி நேரம் வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 April 2023 12:51 PM IST (Updated: 21 April 2023 12:56 PM IST)
t-max-icont-min-icon

தொழில் நிறுவனங்களில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூ., மதிமுக, மமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்வு குழுவுக்கு சட்டமசோதாவை அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். தொழிலாளர்களுக்கு எதிரான இந்த சட்டமுன்வடிவை கடுமையாக எதிர்க்கிறோம் என மாக்சிஸ்ட் கம்யூ., எம்.எல்.ஏ நாகை மாலிக் கூறியுள்ளார். தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story