மராட்டியத்தில் புதியதாக 18 மந்திரிகள் பதவி ஏற்பு


மராட்டியத்தில் புதியதாக 18 மந்திரிகள் பதவி ஏற்பு
தினத்தந்தி 9 Aug 2022 11:02 AM IST (Updated: 9 Aug 2022 11:03 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மராட்டிய அமைச்சரவையில் புதிதாக 18 மந்திரிகள் பதவியேற்றுக்கொள்கின்றனர். பாஜக மற்றும் சிவசேனா சார்பில் தலா 9 எல்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அமைச்சரவை விரிவாகம் நடக்கிறது. மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எம்.எல்.ஏக்களுடன் புறப்பட்டு சென்றார் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே.


Next Story