முதல் டி20 கிரிக்கெட் - இந்தியா வெற்றி


முதல் டி20 கிரிக்கெட் - இந்தியா வெற்றி
x
தினத்தந்தி 11 Jan 2024 10:17 PM IST (Updated: 11 Jan 2024 10:19 PM IST)
t-max-icont-min-icon

மொஹாலியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் துபே 60* ஜிதேஷ் சர்மா 31, திலக் வர்மா 26 ரன்கள் எடுத்தனர்.


Next Story